டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் என்பது பற்றி பார்ப்போம்.. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரமாதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் […]
