ஹர்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசி பாராட்டி உள்ளார் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு […]
