படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கும் இயக்குனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் தற்பொழுது இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் அனில்ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கில் அண்மையில் எப் 3 திரைப்படம் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் வெங்கடேசன், வருண் தேஜ், மெஹ்ரீன் ஆகிய பலர் நடித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பின்போது தமன்னாவுக்கும் இயக்குனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தற்பொழுது செய்தி வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்து இயக்குனர் […]
