இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “என்றென்றும் புன்னகை”, ஆம்பள” போன்ற படங்களிலிருந்து சந்தானத்திற்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பின்னர் சந்தானம் “தில்லுக்கு துட்டு” ,” சக்க போடுபோடு ராஜா”, “பிஸ்க்கோத்” போன்ற படங்களில் கதாநாயகனாக […]
