ஐஸ்வர்யா பகிர்ந்த இன்ஸ்டா பதிவிற்கு பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிந்த நிலையில் இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் பிரிவை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சேர்த்து வைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முயற்சி இதுவரையில் எந்த பலனையும் தரவில்லை. ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். Music to set the mood 🎧➡️muscle mode💪🏼➡️on with […]
