மைனா, கும்கி, கயல் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபு சாலமன், இப்போது செம்பி எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பல பேர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். செம்பி படம் இன்று(டிச..30) வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதிலளித்தார். அப்போது பிரபு சாலமனிடம் “செம்பி படம் முடியும் போது A film […]
