பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1700 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் சில பகுதிகளை நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் ஆறு வயது சிறுமி ரஷ்யா உணவு மருந்து கிடைக்காமல் உயிரிழந்த சோகமும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது […]
