காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில் யாரும் தங்களது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை. இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த […]
