Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “புத்தி சாதுரியம் கூடும்”… திறமையான பேச்சால் வெற்றி..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நேற்றைய பிரச்சனை நல்ல முடிவுக்கு வரக்கூடும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். புத்தி சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றியும் பெறுவார்கள்.

வாகனயோகம் இருக்கும். ஆனால் நீங்கள் வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்ல வேண்டும். செய்யும் காரியங்களால் வறுமை ஏற்படும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். இன்று செலவு கொஞ்சம் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை கடன்கள் மட்டும் யாரிடமும் வாங்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன் என்று எந்த பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

இதனை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டாலே ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |