மகர இராசிக்கு இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் தடை ஏற்பட்டு தாமதம் உண்டாகலாம். உங்களின் உற்றார் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்பட்டாலும் உறவினர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நன்மையை தரும். உங்களின் பழைய நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகி , சுபகாரியம் கைகூடும் வாய்ப்பு உள்ளது.
