இந்நிலையில் ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்ட்து.அதில் நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
Categories
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் அறிவிப்பு……!!
