பட்டர் பன்ஸ்
தேவையான பொருட்கள் :
பன்-4
பட்டர்- தேவையான அளவு
சீனி- தேவையான அளவு
செய்முறை :
பட்டர் பன்ஸ் செய்வதற்கு முதலில் பன்னை நடுவே பாதியாக வெட்டி இருபுறமும் பட்டர் தடவி அதில் சர்க்கரையை தூவவும். பிறகு கேஸ் ஸ்டவ்வில் தோசை கல்லை வைத்து சூடானதும், அதில் பட்டரை போட்டு உருகியதும், ஒவ்வோரு பன்னாக டோஸ்ட் செய்யவும்.
இருபுறமும் நன்கு டோஸ்ட் ஆனதும் கேஸ் ஸ்டவ்விலிருந்து எடுக்கவும்.
சுவையான பட்டர் பன்ஸ் தயார்.