உலகிலேயே மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா. இதன் உச்சியில் இருக்கும் கூம்பையும் சேர்ந்த இதன் மொத்த உயரம் 830 மீட்டராகும். இதன் மீது விமானம் விழுந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா?…சில வருடத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய உயரமான கட்டிடத்தை தீவிரவாதிகள் விமானத்தை கொண்டு தாக்கினர். அந்த கட்டிடம் சிறிது நேரத்தில் சுக்குநூறாக நொறுங்கியது. இதேபோன்ற ஒரு சம்பவம் புர்ஜ் கலிஃபா நடந்தால் எதுவுமே ஆகாது. இப்படி ஏதாவது சம்பவம் நிகழும் என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த கட்டிடம் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் முழுவதுமாக கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. அதனால் விமானம் மோதினால் இதில் எந்தவித சேதமும் ஏற்படாது.
Categories
Burj Khalifa மீது விமானம் மோதுமா?…. அப்படி மோதினால் என்ன ஆகும்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!
