TNPSC, TRB, MRB சீருடை பணியாளர் தேர்வாணையம் என்று அனைத்து வகை தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தரத்தில் மொழி தாளுக்கான பாடத் திட்டம் அமையும். ஆங்கில பாடம் நீக்கம் செய்யப்படுகிறது. தமிழ் தாளில் தேர்ச்சி பெறாவிட்டால், இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
Categories
BREAKING: TNPSC, TRB, MRB தேர்வு…. தமிழக அரசு அதிரடி…!!!
