தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மார்ச் 4, 5, 6 இல் நடைபெற்ற முதன்மை தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ https://tnpsc.gov.in தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் இந்த இணையதளத்திற்குள் சென்று உங்களது மார்க் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும்.
Categories
BREAKING : TNPSC group-1 தேர்வு முடிவுகள் வெளியீடு….. உடனே போய் பாருங்க….!!!!
