Categories
தேசிய செய்திகள்

BREAKING: கோர விபத்து… 9 பேர் மரணம்… பெரும் சோகம்…..!!!!

கர்நாடக மாநிலம் செலுவனஹல்லி அருகே நடந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஹிமோகாநோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து ஒன்று தனக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ வேன் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வேன், எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இதனால் டெம்போ நடுவில் சிக்கி நசுங்கியதில் அதிலிருந்த ஒன்பது பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Categories

Tech |