Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சோதனை…!!

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமாக இருந்து வந்தது. இதையடுத்து பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சதம் அடித்தது பெட்ரோல் விலை. மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 10.16 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதே நிலை தமிழகத்துக்கும் கூடிய விரைவில் வந்துவிடுமோ என்று மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

Categories

Tech |