வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.