இதுவரை இல்லாத புதிய உச்சமாக தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் இன்று ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில்கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.
Categories
#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 5 லட்சத்தை கடந்தது ….!!
