நாடு முழுவதும் இன்று 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதரிடையே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் பிஎஸ்என்எல் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த ஆறு மாதத்தில் 200 நகரங்களில் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இரண்டு வருடங்களில் நாட்டின் 90 சதவீத பகுதிகளில் பயிற்சி சேவை கொண்டு சேர்க்கப்படும் எனவும் அவர் கூறினார். இதற்கு முன்னதாக ஜியோ நிறுவனத்தின் பயிற்சி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த நிலையில் விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.