அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டு இருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Categories
#BREAKING: பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி
