Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – ஷாக்கில் திமுகவினர்!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆழ்வார்பேட்டை இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இங்கு ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தரப்பிலும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |