நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை
அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்
அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது.