Categories
மாநில செய்திகள்

BREAKING: 9,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…. TET தேர்வு எப்போது?…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வருகின்றது. இதில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதி தேர்வு. இது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்த டிஆர்பி முடிவு செய்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 9,000- க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்த உள்ள நிலையில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

Categories

Tech |