திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு. விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், இன்று சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
Categories
BREAKING: 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”…. வரும் ரெடியா இருங்க….!!!
