தமிழகத்தில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதலாக 3000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING: 3000 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!
