தருமபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2வது மாடியில் இருந்து வீட்டை காலி செய்யும்போது பீரோவில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். வீட்டை காலி செய்யும்போது ஏ.சி, பேன் போன்றவற்றை கழட்டிவிட்டு, மின் வயர்களை அப்படியே விட்டுவிட்டக் கூடாது என்பதற்கு இச்சம்பவம் பொதுமக்களுக்கு விடும் எச்சரிக்கை மணி.
Categories
BREAKING: 3 பேர் மரணம்…. இது மக்களுக்கு எச்சரிக்கை மணி….. உஷாரா இருங்க….!!!
