நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி வந்த T-23 புலியை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தப்படும் தப்பியோடிய புலி இன்று மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நான்கு பேரையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொண்டுள்ள இந்த புலியை கடந்த 21 நாட்களாக பிடிப்பதற்கு வனத்துறையினர் பெரிதும் போராடி வந்தனர். 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு புலி உயிருடன் பிடிபட்டுள்ளது.
Categories
BREAKING: 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு… இன்று பிடிப்பட்டது டி-23 புலி….!!!
