Categories
மாநில செய்திகள்

BREAKING: மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழர்கள் சென்னை வந்தனர்

மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடந்தது.

Categories

Tech |