Categories
தேசிய செய்திகள்

BREAKING : 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.!!

கொரோனா பாதிப்பை தடுக்க 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது.. இந்த நிலையில் 9 மாதங்களில் 100 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனையை எட்டியுள்ளது இந்தியா.. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 5 கோடிக்குமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் அதிக அளவு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரகாண்ட் மாநிலம் சாதனை படைத்துள்ளது.. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |