Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ( பிப்.12 ) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ( பிப்.12 ) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |