Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING: விடுதியில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட….. 3 சிறுவர்கள் மரணம்.. பெரும் பரபரப்பு…..!!!

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டால் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பத்து வயது முதல் 13 வயது வரை உள்ள மூன்று சிறுவர்கள் கெட்டுப் போன உணவை சாப்பிட்டு உயிரிழந்தனர்.உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று குழந்தைகளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |