Categories
மாநில செய்திகள்

BREAKING: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

2021-22 ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான  வட்டி 8.50%  தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக pf மீதான வட்டி குறைக்கப்படவில்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளாக pf  வட்டி 8.50% ஆக நீடித்த நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில்   வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |