வங்க கடலில் ”குலாப்” புயல் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும், மேற்கு நோக்கி நகர்ந்து நாளை கோபால்பூர் கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்க்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசாவின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories
வங்க கடலில் உருவானது “குலாப்’ புயல்.!!
