Categories
தேசிய செய்திகள்

BREAKING : லடாக்கில் வாகன விபத்து…. இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பலி..!!

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்..  26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்ற போது வாகனம் விபத்துக்குள்ளானது.

Categories

Tech |