Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரீஜார்ஜ் கட்டணம் விலை உயர்வு…. நீங்களுமா…?

ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் பிரிபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.  பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 79 ரீசார்ஜ் திட்டம் 99 ரூபாயாகவும், டாப் திட்டங்களுக்கான கட்டணம் ரூபாய் 67 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 28 நாட்களுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149 இலிருந்து ரூ.179 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண விலை உயர்வு வரும் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |