நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில் நெல்சனின் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமலைப் போல் ரஜினியும் கம்பர் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Categories
BREAKING : ரஜினி பட மாஸ் TITLE….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!
