மோதல் ஏற்படும் சூழலால் பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். இதனை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்தார். அதில் எங்களுக்கு 36 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. ஒற்றை தலைமை குறித்து பலரும் தன்னிச்சையாக பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அது போன்ற கருத்துக்களால் தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Categories
BREAKING: மோதல் வெடிக்கும்…. EPS க்கு OPS பரபரப்பு கடிதம்….!!!!
