பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக வரும் மார்ச்சில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்துவந்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Categories
#BREAKING: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…. ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்….!!!!
