சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்த நபர் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு பிரிவு போலீசார் காப்பாற்றினர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தீக்குளித்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
BREAKING : முதல்வர் வீடு அருகே ஒருவர் தீக்குளிப்பு!!
