Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் பழனிசாமி கண்ணீர் விட்டு கதறல்…. பரபரப்பு..!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றது. பல முக்கிய காட்சிகள் தங்களின் தொகுதி வேட்பாளர்களின் பட்டியல்களை அறிவித்து வருகின்றது. நேற்றைய தினம் திமுக சார்பில் வேட்பாளர்களின் பட்டியலை மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இன்று தேர்தல் அறிக்கையை முகஸ்டாலின் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிருப்தி என்பது எல்லா கட்சிகளிலும் உள்ளது. கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லா கட்சிகளும் கேட்கும்போது பேசித்தான் அதை தீர்க்க வேண்டும். அதிமுகவினர் அதுவரை அமைதி காக்க வேண்டும் என கண்ணீர் விட்டு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |