இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் (34) கொரோனாவால் உயிரிழந்தார். இவர் கடந்த 4 நாட்களாக குஜராத், வதோதரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
BREAKING: முக்கிய இளம் வயது பிரபலம் மரணம் – அதிர்ச்சி கண்ணீர்…!!!
