Categories
மாநில செய்திகள்

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை இல்லை – வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடிசெய்தது. வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது.

மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றும், மின் இணைப்புடன் ஆதார இணைப்பதில் வாடகைதாரருக்கு பல்வேறு சிக்கல் இருக்கிறது என்றும், ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

Categories

Tech |