ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தையும், பிரபல ஒளிப்பதிவாளருமான சிவன்(89) மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார். பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் மூன்று முறைஒளிபதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில் இவருடைய இறுதிச்சடங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் சிவன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Categories
BREAKING: மிக முக்கிய திரை பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!
