பிரபல தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 74. இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் கவிஞராகவும் அறியப்பட்டார். இவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார்….. இரங்கல்…..!!!!
