நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில், தமிழகத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா(19) நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா முதல் லக்ஷனா ஸ்வேதா வரை பல உயிர்களை காவு வாங்குகிறது நீட் என்ற கொடூர அரக்கன். தற்கொலை ஒருகாலத்திலும் தீர்வாகாது என்பதை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Categories
BREAKING : மாணவி மரணம்….! தமிழகத்தில் மீண்டும் கண்ணீர்….. பெரும் அதிர்ச்சி….!!!!
