ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை மற்றும் கணினி அடிப்படை பயன்பாடு போன்ற திறன் பயிற்சிகளுடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என தேசிய வாழ்வாதார சேவை மையம் தெரிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பெற 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Categories
BREAKING: மாணவர்களே.. ரூ.1000 உதவித்தொகை…. உடனே விண்ணப்பியுங்கள்….!!!!
