ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேந்தமங்கலத்தில் மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
BREAKING: மாணவர்களுடன் சென்ற பேருந்து தீப்பிடித்தது…. பெரும் பரபரப்பு….!!!!!
