முதல்வர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தன்னுடைய வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. இதனைடுயத்து பரிசோதனை முடிந்த பின்னர் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் மீண்டும் தன்னுடைய பணிக்கு திரும்பினார்.
Categories
வழக்கமான பரிசோதனைக்காக…. மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!
