Categories
தேசிய செய்திகள்

BREAKING : மத்திய இணை அமைச்சர் எ.ல் முருகன் ம.பியிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படவுள்ளார்!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த எ.ல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சராக உள்ள எ.ல் முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளார்.. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகனை அறிவித்துள்ளது பாஜக தலைமை. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்கள் அவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |